பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு

அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 6-10-09 அன்று நமது கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பில் சுமார் 10க்கும் மேற்பட்ட சகோதரிகள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ....

Post a Comment

0 Comments