அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை TNTJ சார்பாக தெருமுனை கூட்டங்கள்....


அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை TNTJ சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் சகோ. மக்தூம் ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என அதிகமான மக்கள் காலத்துகொண்டு பயனடைந்தனர்.இக்கூட்டத்தின் இறுதியில் பொதுமக்களிடத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

1 comments :

T N T J - South Street Branch said...

Assalamu alaikkum kindly here i suggested one thing please u will update day by day activities without delay.Many people are looking up our website everyday.

Related Posts Plugin for WordPress, Blogger...