அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரையில் INTJ என்ற பொய்யன் TJ யின் அராஜக செயல்அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 1-8-2010 அன்று கீழக்கரை TNTJ யின் சார்பாக நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சிக்கு வரும் மக்களை தடுக்க நினைத்த கீழக்கரை INTJ யினர் கீழக்கரையில் ஒட்டப்பட்டிருந்த மாற்றுமத சகோதர சகோதரிகளை அழைத்து நடத்தக்கூடிய அந்த நிகழ்ச்சியின் போஸ்டர்கள் மீது "மக்கள் ரிப்போர்ட்" என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள், அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து மாபெரும் வெற்றியை தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்........!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...