TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 28-12-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கிழக்கரை சன்குவெட்டி தெருவை சார்ந்த ஜமான் என்பவருக்கு காதில் ஏற்பட்ட நோயின் காரணமாக ஆபரேஷன் செய்ய நேர்ரிட்டது நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 1500/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments