அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


TNTJ சார்பாக கண்டன போஸ்டர்


கீழக்கரை தெற்குதெருவில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள மின்சார கம்பி லாரியினால் துண்டிக்கப்பட்டு அறுந்து விழுந்தது அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற சகோதரர் மேல்விழுந்து இறந்தார் .
அவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க  கோரியும் அலட்சியமாக இருந்த மின்வாரிய
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்
நமது TNTJ சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...