அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


TNTJ தெற்குதெரு கிளையின் ஜும்மா பேருரை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் நமது கடந்த 18-02-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"ஜைனுல்ஆப்தீன் " அவர்கள் "இஸ்லாம் கூறும் தாய் அன்பு " என்ற தலைய்பில் சிறப்பாக உரையாற்றினார் அல்ஹம்துலில்லா ..........................!

1 comments :

tnj said...

PFI , SDPI காட்டுமிராண்டி கும்பலின் ஈனச் செயல்
http://tntjcovaikk.blogspot.com/2011/02/pfi-sdpi.html

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் குர்ஆன்,ஹதீஸ் வசனங்கள் எழுதிப்போடக்கூடிய கரும்பலகையின் மீது SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
கடந்த 16.02.11 அன்று ஆசாத்நகர் பள்ளிவாசலின் முன்பு மேள தாளத்துடன் டான்ஸ் ஆடி நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய சுன்னத்(??)ஜமாத்தினறுக்கு பக்கபலமாக இருந்து உதவியது மட்டுமல்லாமல் TNTJ வை வம்புக்கு இழுத்து அதில் குளிர்காய நினைக்கும் கேடுகேட்ட கூட்டம் தான் SDPI .
இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...