TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 18-3-2011 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக மதுரை செல்லூர் புதுப் பள்ளி வாசல் அருகில் வசிக்கும் பறக்கத் நிஷா என்ற சகோதரிக்கு (சிறுமிக்கு) தொண்டையில் ஏற்ப்பட்ட பாதிப்பினால் பேச முடியாமல் போயிற்று அதை சரிசெய்வதற்கு  ஆபரேஷன் செய்ய நேர்ரிட்டது. நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments