TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

வடக்குத் தெருவை சேர்ந்த மரியம் பீவி  என்ற  சகோதரி யின் இடது கண் பார்வை இழந்து பல நாட்களாகியும் வறுமையின் காரணமாக  சிகிச்சை பெறாமல் இருந்திரிக்கிறார் இந்நிலையில் அவருடைய வலப்புறக் கண்ணும் மங்கி வருகின்ற காரணத்தினால்   நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். அச் சகோதரிக்கு நமது கிழக்கரை  TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக  கடந்த 30-04-2011 தேதியன்று மருத்துவ உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments