ஒசாமாவின் பிரிவும் ஒபாமாவின் பீதியும்

திர்வர இருக்கின்ற அமெரிக்க தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றிக்கான முக்கிய சான்றாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒசாமாவின் கொலைச் செய்தியை தான் செய்தி மிகப்பெரும் சாதனையாக அறிவித்திருப்பது மிகப் பெரும் முட்டால் தனமாகும்.
                                                                 அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட விநாடி முதல் குறித்த முஸ்லிம் அமைப்புக்களும் தேசங்களும் குறிவைத்து தகர்க்கப்படுவதும் தாக்கப்படுவதும் உலகம் அறிந்ததே.
  
                                                                       இந்த அனைத்துத் தாக்குதல்களுக்கு பின்னால் எந்த உண்மையும் இல்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நிதர்சனமே.
இருந்தும் ஏன் ஆப்கான் குண்டுச் சத்தங்களின் தேசங்களில் ஒன்றாக மாறின?
ஏன் அங்குள்ள கைக்குழந்தைகள் முதல் கட்டிலில் காலம் கடத்தும் வயோதிபர் வரை பிணங்களாக பின்னப்படுகிறார்கள்?
குடிக்க தண்ணீர் கூட சரியாக இல்லாத தேசத்தில் ஏன் இரத்தம் ஓட்டப்படுகின்றது?
                                                                                
இரட்டைக் கோபுரம் தகர்த்தப்பட்டதும் ஒரு ஒசாமா பின்லாடன் குறி வைக்கப்பட்டார்.
புதிய செய்தியாக ஒசாமா பின்லாடன் அமெரிக்காவின் சிஜஏ யினரால் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் முழுதும் ஒரே முலக்கங்கள்.....
இல்லை, இவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் பலர் நாடுகளிலிருந்து...........
                                                                                    ஒரு உயிர் தேவை என்பதற்காக தேசத்தின் மொத்த உயிர்களையும் காவி கொள்வது எந்த உலக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமான நீதி?
ஆப்கானித்தானிய மக்கள் தீவிரவாதிகள் என்று பலி சுமத்தப்பட்டு கொல்லப்பட்ட எண்ணிக்கையின் அளவுக்கு ஒரு பில் கிளிண்டனையோ ஜோர்ஜ் புஸ்ஸையோ குறிவைத்து இவர்கள் சர்வதேச குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு இவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டு அவர்கள் வாழும் அமெரிக்காவை எந்த அமைப்போ அல்லது அரசாங்கமோ தாக்க முன் வந்தால் அமெரிக்கவுக்குள் எத்தனை உயிர்கள் சேதமாகும்?
அங்குள்ள சொத்துக்களின் நிலை என்ன?
இதனை எந்த உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமா?
ஏற்றுக்கொள்ளாது என்பது உண்மை என்றால் எப்படி ஆப்கான் அல்லது பகிஸ்தானிய தாக்குதல்களை ஏற்றுக்கொள்வார்கள்?
                                                                             நேர்மையாக, நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் இந்த செய்திகளை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                                                                       உலக அமைதியை ஒரு உசாமாவின் மரணம் தான் ஈட்டித்தருகிறது என்ற வாதம் எந்த அளவுக்கு முட்டாள் தனமானது?
இது போன்ற செய்திகளை ஏற்றுக்கொண்டு செய்தி ஊடகங்களில் பிரசுரிப்பதையும் கர கோசம் கொடுத்து காது தால்த்தி ஏற்றுக்கொல்கின்ற அறிவிளிகளும் இன்று உலகத்தில் அறிவாளிகளாக சுற்றுவது தான் உலகிற்கு ஏற்பட்டுள்ள அவமானமும் சாபகேடுமாகும்.
                                                                                         உலக அமைதி வேண்டும் என்று மேடைகளில் சொல்லிக்கொண்டு மேசைக்கு கீழ் ஆயுதம் விற்பதும் விற்கின்ற ஆயுதம் அவசரமாக தீர்ந்து போனால் தான் புதிய ஆயுதம் விற்க முடியும் என்பதற்காக யுத்தங்களை விலை பேசுவதும் தூண்டிவிடுவதும் மேற்கத்தையர்களின் இன்றைய சர்வதேச, அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாக மாறி உள்ளது.
                                                                        இவர்களிடத்தில் தொடுக்க நினைக்கும் கேள்விகள் சில இருக்கின்றன;:
Few questions can be placed here,
1. America’s Twin tower attacked by Osama bin laden, is it proofed with enough evidence?

2. The number of death by American troops in Afghanistan and Pakistan is acceptable?
3. If any country or group attack or announce a war in America for a particular reason, is it acceptable by American nation or global population?
4. Only Osama bin laden’s death is will make the road to world peace?
5. Is the war against terrorism in Afghanistan will be stopped now after Bin laden’s death?


Changesdo calls all world leaders to a common table to finalize the original terrorists and their supporters.

Post a Comment

0 Comments