பிளாக்கில் அனிமேடட் Back To Top பட்டன் கொண்டு வர

நம்முடைய பதிவில் எப்படி Back To Top பட்டன் கொண்டு வருவது என்று இங்கு பார்க்க போகிறோம். இந்த வசதியின் மூலம் நாம் பிளாக்கில் எங்கு இருந்தாலும் Back to top என்பதை கிளிக் செய்தவுடன் நம்முடைய பிளாக்கின் மேல் பக்கத்திற்கு ஒரே கிளிக்கில் சென்று விடலாம். நம் வாசகர்கள் நம் தளத்தை பார்வையிட சுலபமாக இருக்கும். இதை பற்றி ஏற்கனவே பதிவு போட்டு இருந்தாலும் இப்பொழுது பார்ப்பது அனிமேடட் Back To Top பட்டன் கொண்டு வருவதை பற்றி இது பார்க்கவே சூப்பரா இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை தேடி வரும்( Hutch dog போல).

  • இந்த வசதியை பெற  கீழே உள்ள கோடிங்கை முழுவதுமாக காப்பி செய்து கொள்ளுங்கள்.
  • கோடிங்கை முழுவதுமாக காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design - Page Elements - Add a Gadget - Html/JavaScript- சென்று உங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.  


  • இப்பொழுது Save கொடுத்து விட்டு உங்கள் பிளாக்கில் பாருங்கள் நீங்கள் சேர்த்த விட்ஜெட் சரியாக கீழே இருக்கிறதா என்று பாருங்கள்.
  • சரியாக இல்லாமல் நடுவில் நின்றாலோ அல்லது மிகவும் கீழே சென்று இருந்தாலோ கோடிங்கில் 450 என்று சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள மதிப்பை மாற்றி சரியான இடத்தில் அமைத்து கொள்ளுங்கள்.
  • மற்றும் இதில் உள்ள Back To Top பட்டன் பிடிக்க வில்லை என்றால் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள URL மாற்றி உங்களுக்கு தேவையான பட்டனின் URL கொடுத்து கொள்ளுங்கள்.
  • கீழே சில பட்டன்களை உங்களுக்காக கொடுத்துள்ளேன் அதில் உங்களுக்கு பிடித்தமான பட்டன் மீது வலது க்ளிக் செய்து COPY IMAGE URL கொடுத்து இதில் மாற்றி கொள்ளுங்கள்.
 ********************************************************





 ******************************************************

Post a Comment

0 Comments