அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மருத்துவ உதவி

 கீழக்கரை சாமிய நகரை சேர்ந்த முஹம்மது சதக் உம்மால்  என்ற சகோதரிக்கு   கண் பார்வை குறைந்து கொண்டு போகிறது  அதை சரிசெய்ய அவரிடம் பொருளாதாரம் இல்லாத காரணத்தினால்.  நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார்.நமது கிழக்கரை  TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக  கடந்த 28-08-2011 தேதியன்று ரூ:2000 /- மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...