மருத்துவ உதவி

கீழக்கரை தெற்கு  தெருவை சேர்ந்த தாயாருமா  என்ற சகோதரியின் கணவருக்கு வாதம் வந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் பொருளாதார உதவியை நாடி நம்மிடத்தில் வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (03.09 .2011 ) அன்று ரூ:2000 வாங்கப்பட்டது.

Post a Comment

0 Comments