அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தர்காவாதிகளின் திருகுதாளங்கள். ((குறு நாடகம்)).


தர்காவின் பெயரால் நடக்கும் திருகுதாளங்களையும்அவ்லியாக்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் அடிக்கடி அடையாளம் காட்டிவருகிறோம்.

அந்த அடிப்படையில் மூட நம்பிக்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட குறு நாடகம் ஒன்றின் வீடியோவை இங்கு வெளியிடுகிறோம்.

இந்த வீடியோக்கள் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக் பகுதியில் தெரிவிக்களாம்.


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...