TNTJ தெற்கு தெரு கிளையின் தொழில் உதவி

கீழக்கரை தேக்கு தெருவை சேர்ந்த ஆமின பீவி என்ற சகோதரி தொழில் உதவியை நாடி நம்மிடத்தில் வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (26.08 .2011 ) அன்று ரூ:2000 வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............! 

Post a Comment

0 Comments