TNTJ தெற்கு தெரு கிளையின் வாழ்வாதார உதவி

கீழக்கரை வடக்கு தெருவை சார்ந்த நூர்நிஷா என்ற சகோதரி கணவரை இழந்து ஆதரவட்ட்று இருக்கிறார் இவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளை ஜக்காத் நிதியில் இருந்து ரூ:2000 (2.9.2011) அன்று வழங்கப்பட்டது  

Post a Comment

0 Comments