அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மாணவர்களுக்கான பயான் பேச்சி பயிற்சி

 https://mail.google.com/mail/?ui=2&ik=65df2971c5&view=att&th=133274391421c93a&attid=0.1&disp=inline&realattid=f_gu1j3w640&zw

அல்லாஹுவின் பேரருளால் கடந்த 14-10-2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  நமது TNTJ தெற்கு தெரு கிளையில் மாணவர்களுக்கான பயான் பேச்சி பயிற்சி நடைப்பெற்றது.இதில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு அவர்களின் பேச்சி திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.அல்ஹம்துலில்லா....
அல்லாஹ் அவர்களின் பேச்சி திறமையை மேன்மேலும் வளர்ப்பானாக. 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...