பெண்கள் பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 16.09.2011 மகரிப்  தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது இதில் கொள்கை சகோதரி அவர்கள்"சுய பரிசோதனை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments