அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சிறுவர் சிறுமியற்கான "திருக்குர்ஆன் சூரா மனன போட்டி"

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை மாணவரணி சார்பாக 28.10.2011 அன்று சிறுவர் சிறுமியற்கான "திருக்குர்ஆன் சூரா மனன போட்டி" நடைபெற்றது. இதில் 50கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்றனர். கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் "துஆக்கள்" நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் முதல் இடத்தை  பிடித்த சிறுமிக்கு திருக்குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இரண்டாம் மற்றும் முன்றாம் இடத்தை பிடித்த சிறுமிகளுக்கு  மார்க்க விளக்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் முதல் 3 இடத்தை பிடித்த குழந்தைகளுக்கும் சிறப்பாக ஓதிய 2 சிறுமிகளுக்கும் மொத்தம் 5 குழந்தைகளுக்கு  "தின்குல பெண்மணி" 1வருட சந்தா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பரிசு தொகை ரு1,492.
 அல்ஹம்துலில்லாஹ்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...