சந்தன கூடுக்கு எதிராக நோட்டீஸ்

 https://mail.google.com/mail/?ui=2&ik=65df2971c5&view=att&th=1332c387edd06004&attid=0.1&disp=inline&realattid=f_gu2wodmt0&zw
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  நமது TNTJ ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக சந்தன கூடு என்னும் அனாச்சரதிற்கு எதிராக "சந்தன கூடா? சாப கேடா?" என்னும் விழிப்புணர்வு நோட்டீஸ்
சுன்னத் பள்ளி வாசல்கலில் ஜும்மா தொழுகை முடி
த்து வருபவர்களிடம்  விநியோகிக்கப்பட்டது  . அல்ஹம்துலில்லாஹ்... 

Post a Comment

0 Comments