கீழக்கரை தெற்குதெரு கிளை ரூபாய் 1000 வாழ்வாதார உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 06.11.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக அனஸ் என்ற
சகோதரக்கு ரூபாய் 1000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments