கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 1000 மருத்துவ உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 23.11.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக வடக்கு
தெருவை சேர்ந்த ஹுசைன்  என்ற சிறுவனின்  டயலிசிஸ் சிகிச்சைக்காக
மருத்துவ உதவியாக ரூபாய் 1000 அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments