கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 2000 மருத்துவ உதவி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 27.11.2011 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்கு தெருவை சேர்ந்த ஆமினா  என்ற சகோதிரியின்  கால் மருத்துவ  சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 2000 அவரது மகனிடம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments