அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


அனாதை ஜனாஸா நல்லடக்கம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஜனாஸா(ஆண்) ஒன்று கண்டெடுக்கப்பட்டு காவல்துறை மூலம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திற்கு தெரிவிக்கப்பட்டது . அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளைகளின்  சகோதரர்கள் ஜனாஸாவை  கைபற்றி காவல்துறை அனுமதியுடன் கடந்த 7-12-2011 அன்று அந்த ஜனாஸாவை முறையாக குளிப்பாட்டி,நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டு கீழக்கரை கடற்க்கரை பள்ளி ஜமாஅத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது...

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...