TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 2000 மருத்துவ உதவி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 30.11.2011 அன்று நமது ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை 500
பிளாட்டை சேர்ந்த  சகோதரர் ஒருவரின் தொண்டை கேன்சர் சிகிச்சைகாக மருத்துவ
உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments