அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இஸ்லாமிய நூலகத்திற்கு 25 மார்க்க நூல்கள் அன்பளிப்புஅல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 05.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை SYED HAMEEDHA ARTS AND SCIENCE COLLEGE இஸ்லாமிய நூலகத்திற்கு மனனம் செய்வோம், துஆக்கள், இறைவனிடம் கையேந்துங்கள், துஆக்களின் தொகுப்பு, ஏகத்துவமும் இணைவைப்பும், உண்மை தோழர் அபூபக்கர்(ரலி), நபிகளாரின் இறுதி நாட்கள், நபிகளாரின் நற்போதனைகள், அறிவு சுடர் அன்னை ஆயிஷா(ரலி), நாவை பேனுவோம், மன்னரை வாழ்க்கை, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாத்தில் இல்லறம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, மிஹ்ராஜும் அதன் படிப்பினைகளும், வரும் முன் உரைத்த இஸ்லாம், கியாமத் நாளின் பத்து அடையாளங்கள், நபி(ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?,  நபி வழி தொழுகை சட்டங்கள்,  நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும், அர்த்தமுள்ள இஸ்லாம், இரைதூதரின் பிராத்தனைகள், நபிகளாரின் கோபம்,  நபிகளாரின் புன்னகை ஆகிய 25 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக கல்லூரி மாணவரிடம்   வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...