அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கோடைக்கால பயிற்சி முகாம்

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சகோ: நிஃப்ராஸ்
 இரண்டாம் மதிப்பெண் பெற்ற
மாணவன் சகோ: முஜாஹித்                              மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவன் சகோ: பாதில் கருணைஅல்லாஹ்வின் மாபெரும் கிருப்பெயரால் 01/05/2012 முதல் 14/05/2012 வரை 

தெற்குத்தெரு கிளையின் சார்பாக இந்த வருடம் (2012) நடைப்பெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் இந்த முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைக்கால பயிற்சி முகாம் பெண்களுக்கும் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...