மர்க்கஸ் பயான் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 29/05/2012 அன்று 
மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் பயான் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் ”நபி மொழியும் அறிவியல் உண்மையும் (தொடர் பாயன்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments