கீழக்கரை அனைத்து வார்டு மக்களுக்கும் S.I .R விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


 தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கீழக்கரை அனைத்து வார்டு மக்களுக்கும் S.I .R விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக ஒரு வாரமாக நடைபெற்று வருகின்ற S .I.R விண்ணப்ப பூர்த்தி செய்யும் முகாம் இதில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கு மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்வதும் 200 நபர்களுக்கு அது சம்பந்தமாக வழிகாட்டுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்..

Post a Comment

0 Comments