அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மெஹாஃபோன் விழிப்புணர்வு பிராச்சாரம் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குத்தெரு கிளையில் 17/06/2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வீதி வீதியாக சென்று
மிஃராஜ் இரவு பற்றிய விழிப்புணர்வு பிராச்சாரம் மெஹாஃபோன் மூலம் சுமார் 11 இடங்களில் நடைப்பெற்றது.இதில் சகோ: பதுர்சமான் மற்றும் அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...