அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சர்வாதிகாரியாக மாறிவரும் Google: Youtube இடம் கெஞ்சிய ஒபாமா, திமிறாக மறுத்த Google, யார் வல்லரசு நாட்டின் அதிபர்?


நாடெங்கும் முஸ்லிம்கள் கொந்தளிப்படைந்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை Youtube தளத்தை இயக்கி வரும் Google ல் இடம் கடைசியில் கெஞ்சியுள்ளது.
”இத கொஞ்சம் யோசன பன்னா நல்லா இருக்கும் , உலகம் பூரா அங்க அங்க நம்ம ஆளுங்கள போட்டு தள்ளிகிட்டு இருக்காங்க, அந்த வீடியொ…. உங்க Youtube நிபந்தனைகளுக்கு உபட்டு இருக்கான்னு  மறுபடியும் ஒரு முறை பார்ர்த்தால் நன்றாக இருக்கும்”
மேற்கண்டவாறு வல்லரசு நாட்டின் அதிபர் ஒபாமா கெஞ்சியுள்ளார்.
சரி ஒபாமாவே கேஞ்சுராரே என கூகுள் அந்த வீடியோவை நீக்கி விட்டதா? நீக்கமால் அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை மறுத்து நேற்று அறிக்கை விட்டுள்ளது.
அதில்..
அதல்தெல்லாம் நாங்க நீக்க முடியாது, இந்தியா இந்தோனேசியா போன்ற போராட்டங்கள்  வெடுத்துள்ள நாடுகளில் ஏற்கனவே நாங்க அந்த வீடியோவை எகிப்து லிப்யாவில் தடை செய்தது போன்று தடை செய்துள்ளோம். முழுவதுமாக நீக்க முடியாது.  அரசியல் அதிகாரிகளின் ப்ரஷ்ரினால் எல்லாம் நாங்க அந்த வீடியோவ நீக்க முடியாது. வேனும் னா லோக்கல் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுகள் என்ற கருத்தில்  திமிராக Google அறிக்கையில் கூறியுள்ளது.
”ஒபாமா Google ல் இடம் கெஞ்சும் அளவிற்கு google சர்வாதிகாரியாக மாறி விட்டதா ? அல்லது ஒபாமா, தேர்தல் வருகின்றது ஏன் நம்ம வம்புல மாட்டிங்கனும் எனக் கருதி கண்  துடைப்பிற்காக இந்த கோரிக்கை வைத்தாரா என்பது தனி கதை அதை பிறகு பார்போம்.
(இந்தியாவில் சாம் பைசல் என்பவன் முதில் போட்ட மற்றும் ஒரு சில வீடியோக்களை தான் google நிறுத்தியுள்ளது. அதையும் IP அட்ரசை மாத்தி எழிதில் பார்க்கலாம் முழுவதுமாக இந்தியாவில் நிறுத்தவில்லை)
இவ்வளவு வைலன்சை கிளப்பியுள்ளது அந்த வீடியோ  அதை நீக்க உத்தரவு போட வேண்டிய ஒபாமா Google இடம் கெஞ்சியுள்ளது முஸ்லிம்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முழுக்க முழுக்க இஸ்லாமிய விரோத போக்கை கடைபிடிக்கும் google மீதும் முஸ்லிம்களின் கண்டனங்கள் தற்போது பாய ஆரம்பித்துள்ளது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...