அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


முற்றுகை போராட்டம்
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்
ஆளுநர் மாளிகை முற்றுகை
இன்ஷா அல்லாஹ்
கண்டன உரை : பீஜே
நாள் : 24.11.12 – சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி
இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில்.
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இஸ்ரேல் முற்றுகைப் போராட்டம் நோட்டிஸ் மாதிரி

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...