மெஹா ஃபோன் பிராச்சாரம் -கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 13/11/12 அன்று  இஷா தொழுகைக்கு சாலை தெருவில் மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் நரகில் தள்ளும் நவீன கலாசாரம் என்ற தலைப்பில் உரையாற்றிய பயான் (பதிவுசெய்யப்பட்ட)  போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


Post a Comment

0 Comments