மருத்துவ உதவி-கீழக்கரை தெற்குதெரு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 16.11.2012 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை ஆடருத்தான் தெருவை சேர்ந்த தஸ்லிமா என்ற சகோதரிக்கு இருதய அறுவை சிகிச்சைகாக மருத்துவ உதவியாக ரூபாய் 2500 வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments