TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 6,000 கல்வி உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 25.11.2012 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்த சகோதரரின் B.com படிப்பிற்காக ரூபாய் 6000 கல்வி உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!


Post a Comment

0 Comments