கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தாவா பணிகள்



அல்லாஹ்வின் பேரருளால்  நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக இன்று (14-06-2013) அன்று இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகில் அமைந்துள்ள பால்கரை  என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டு உள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்..அவர்களுக்கு இஸ்லாம் சொல்ல கூடிய போதனைகளை.இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களை பற்றி விளக்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்......

Post a Comment

0 Comments