சிறுவர் பயான் பயிற்சி - கீழக்கரை தெற்க்கு கிளை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 24.08.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சிறுவர் பயான் பயிற்சி நடைப்பெற்றது. இதில் சகோ: சாலிஹ், முஜாஹித், ஃபஹத், நவ்ஃபல் அவர்கள் பல தலைப்புகளில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்
                              
                                                       

Post a Comment

0 Comments