பொருளாதார உதவி-கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 01.11.2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சார்ந்த சகோதரரின் வீட்டில் கேஸ் வெடித்ததில் அவருடை தோல்கள் கருகிய நிலையில் ருபாய் 1.5 லட்சம் கடன் வாங்கி சிகிச்சை செய்திரிக்கிறார். அவரால் அந்த தொகையினை திருப்பி செலுத்த முடியாத நிலையில் நமது ஜமாஅத்-தை அணுகி இருந்தார்  அவருக்கு  ரூபாய் 2300 உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!


 

Post a Comment

0 Comments