அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை கிளைகள்-தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 06.01.2014 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை கிளைகளின் சார்பாக கடந்த் 06/01/2014
திங்கள் கிழமை அன்று இஷா தெழுகைக்குப் பின் முஸ்லீம் பஜாரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ ; மக்தும் அவர்கள் “ ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? ஏதற்க்கு?” என்ற தலைப்பிலும், சகோ ; அப்பாஸ் அவர்கள் “தவ்ஹீத் ஜமாத் இந்த சமூதயத்திர்க்கு தேவையா..!தேவையில்லையா..?  என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள்.
 
இந்த தெருமுனை கூட்டம் அல்லாஹ்வுடைய அருளால் பொதுக்கூட்டமாக மாறுகிர அழவு  மக்கள் பெரும் திரலாக கலந்துகொண்டனர்..!அல்ஹம்துலில்லாஹ்..!
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...