கல்வி உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 19/6/2014 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளை&கிழக்கு கிளை சார்பாக சகோதரரின் படிப்பிற்காக ரூபாய் 2000 கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!அல்லாஹ் அந்த சகோதரரின் கல்வி ஞயானத்தை அதிகபடுத்துவானாக ...!


கல்வி உதவி- கீழக்கரை தெற்கு கிளை,கீழக்கரை,தெற்கு கிளை
 

Post a Comment

0 Comments