மாணவர்களுக்கான பயான் பயிற்சி - கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  11.06..2014 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக
"மாணவர்களுக்கான பயான் பயிற்சி" நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமாக
பங்கு கொண்டார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...!


 

Post a Comment

0 Comments