கீழக்கரை தெற்கு கிளை-பெண்கள் பயான்


கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 01.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா அவர்கள் உரையாற்றினாரார்கள்.இதில் நாற்பதற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



 

Post a Comment

0 Comments