அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழக்கரை தெற்கு கிளை - கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் - கீழக்கரை தெற்கு கிளையின் 6 ஆம் ஆண்டு கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் 2.5.2015 முதல் 20.5.2015 வரை நடை பெற்றது.
இம்முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர் இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு தேர்வுகள் நடைபெற்று 20.5.2015 அன்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் ஆலிமாக்கள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..,

 

  
 

 


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...