அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மெகாஃபோன் பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில்28.5.2015 வியாழக்கிழமை இஷாத் தொழுகைக்குப்பின் ஜாமியா நகர்,அலிமாஉம்மா கபுரடி,மற்றும் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்கள் பதுருஜமான்,இக்ரமுல்லாஹ்,சித்திக் ஆகியோர் தகடு தாயத்து மற்றும்  பராஅத் இரவு ஓர் வழிகேடு ஆகிய தலைப்புக்களில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...