அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கோடைக்கால பயிற்ச்சி வகுப்பு -இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின்சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு மே 2முதல் 16 வரை நடைபெருகின்றது.
இந்த பயிற்சி முகாமில் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்ட ஆண்களும்,பெண்களும் சுமார் 250 பேர் பயன்பெருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்....

Displaying IMG-20150507-WA0025.jpgDisplaying IMG-20150507-WA0024.jpg
Displaying IMG-20150507-WA0021.jpgDisplaying IMG-20150507-WA0019.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...