அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை தெற்கு கிளையிர்கான பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8.5.2015 வெள்ளிக்கிழமை அன்று மஃரிபுக்குப்பின் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை தெற்கு கிளையிர்கான பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் : "அஹமது "அவர்கள் முன்னிலையில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. இதில் கடந்த வருடத்தின் வரவு,செலவு கணக்குகள் சமர்பிக்கபட்டது,முந்தைய நிர்வாகத்தின் குறை நிறை கள் விவாதிகப்பட்டதுடன் பழைய நிர்வாகம் களைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: தினாஜ்கான்,
செயலாளர்: ஜலீல் ஹுசைன், 
பொருளாளர்: யாசர் அரஃபாத்,
துணைத்தலைவர்: ஆலிம் ஹுசைன்,
துணைச்செயலாளர்: சித்திக்,
மருத்துவஅணி: அபுபக்கர் சித்திக்,
மாணவர்அணி: பதுரு ஜமான்,
தொண்டரணி: இம்ரான்,
வர்த்தகஅணி: பசீர் அகமத்
ஆகிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அத்துடன் புதிய நிர்வாகத்துக்கு தாவாபணியை இன்னும் சிறப்பாக செயல்படுத்த தகுந்த ஆலோசனைகளும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்...!
Displaying IMG-20150509-WA0018.jpgDisplaying IMG-20150509-WA0016.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...