கோடைகால பயிற்சி வகுப்பு - இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பில் சாலைதெருவிலும் நடைபெறுகிறது

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி வகுப்பு சாலைதெருவிலும் நடைபெறுகிறது. இந்த கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன் பெரும் 50 மாணவிகள் மற்றும் பெண்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...,

Displaying IMG-20150510-WA0010.jpgDisplaying IMG-20150510-WA0020.jpg

Post a Comment

0 Comments