அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஜக்காதாக ஆண்களுக்கான புதிய ஆடையாக-30 (சட்டைகள்) கொடுக்கப்பட்டது -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளைக்கு 113 ஆண்களுக்கான புதிய ஆடை
(சட்டை )ஜக்காதாக ஒரு சகோதரர் வழங்கினார்.
இதில் முதல்தவணையாக 20 முதியோர்இல்லத்திற்காகவும்,10 இராமநாதபுரத்தில் உள்ள ஏழைகளுக்காவும் 22 6.2015 திங்கள்கிழமை மாவட்டதலைவரிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......


Displaying IMG-20150622-WA0049.jpgDisplaying IMG-20150622-WA0052.jpgDisplaying IMG-20150622-WA0051.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...