அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மகளிர் அணி தெருமுனை பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர் அணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர் அணியின் சார்பில் 2.6.2015 செவ்வாய்கிழமை இஷா தொழுகைக்குப்பின் சின்னக்கடைத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃபியா ஆலிமா அவர்கள் பராஅத் இரவு ஒரு வழிகேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...