அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இரத்ததான சேவையை அதிகப்படுத்தும் முயற்சி- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் மருத்துவ அணி சார்பில் அவசர இரத்ததான சேவையை அதிகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான ஒத்துழைப்பை நமது கிளையின் மாணவரணியினர் செய்துவருகின்றனர்.
அதன் முதல் முயற்சியாக 5.6.2015 வெள்ளிக்கிழமை இஷாத்தொழுகைக்குப்பின் தெற்குதெரு,புதுத்தெரு,நடுத்தெரு ஆகிய பகுதிகளில் 80 இரத்ததான கொடையாளர்களிடம் அவர்களின் இரத்தப்பிரிவு மற்றும் அலைபேசிஎண் ஆகியவை மாணவரணி செயலாளர் பதருஜமான் தலைமையில் சென்ற மாணவரணியினர் சேகரித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்....


Displaying IMG-20150606-WA0013.jpgDisplaying IMG-20150606-WA0012.jpgDisplaying IMG-20150606-WA0010.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...