அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


Mobile- ஆண்களுக்கான பேருந்தில் மெகாபோனை வைத்து எளிய மார்க்கம் நிகழ்ச்சி- TNTJ கீழக்கரை கிளைகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..
மதுரையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு TNTJ கீழக்கரை கிளைகள் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சென்று கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு. அல்ஹம்துலில்லாஹ்.., திரும்பும் போது ஆண்களுக்கான பேருந்தில் வைத்து எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 2.30 மணிநேரம் நடந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட மார்க்கம்சம்பந்தமான கேள்விகளுக்கு சகோதரர்கள் சித்திக் மற்றும் அப்பாஸ் ஆகியோர் பதிலளித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்....


Displaying IMG-20150611-WA0001.jpgDisplaying IMG-20150611-WA0000.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...